தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகான புருவங்களுக்கு இதைப் படியுங்கள்

Go down

அழகான புருவங்களுக்கு இதைப் படியுங்கள் Empty அழகான புருவங்களுக்கு இதைப் படியுங்கள்

Post  ishwarya Tue May 21, 2013 2:47 pm

சிலருக்கு புருவங்களில் முடி குறைவாக இருக்கும். இதனால் என்ன தான் அழகான முகவமைப்பு கொண்ட பெண் களுக்கும், சிறிது வருத்தம் இருக்கும். புருவங்களில் முடி வளர "விளக்கெண்ணெய்' சிறந்த மருந்தாக உள்ளது. இரவில் படுக்கும் முன், புருவங்களில் விளக்கெண்ணையை தடவி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் புருவங்களில் முடி வளர தொடங்கும்.

தினம் ஒரு முறையாவது புருவங்களை மசாஜ் செய்து விட வேண்டும். கண்களுக்கான மசாஜ் செய்யும்போது புருவங்களில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்.

சிலருக்குத் திடீரென ஒரு புருவத்தில் அதிக முடி இருக்கும். இன்னொன்றில் குறைவாக இருக்கும். அவர்களுக்குக் கண் பார்வைக் கோளாறுகள் இருக்கக் கூடும். எனவே அவர்கள் முதலில் அதற்கு சிகிச்சை மேற் கொள்ள வேண்டும்.

புருவங்கள் நரைத்திருந்தால் அவற்றை மறைக்க ஒரு போதும் ஹேர் டையை உபயோகிக்கக் கூடாது. ஹேர் டையில் உள்ள வேதிப்பொருள் கலவையால் புற்று நோய் வரக் கூட வாய்ப்புகள் உண்டு. புருவங்களில் உள்ள அதிகப்படியான முடிகளை அகற்ற ஹேர் ரிமூவிங் கிரீம் உபயோகிக்கக் கூடாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum