நகங்களைப் பாதுகாக்க சில வழிகள் .
Page 1 of 1
நகங்களைப் பாதுகாக்க சில வழிகள் .
நகங்களை மென்மையாக பாதுகாக்க, நீங்கள் பயன்படுத்தும் 'ஹேண்ட் க்ரீம்'-ஐ கைகளில் மட்டுமில்லாமல் நகங்களிலும் தடவிகொண்டு, பின்பு சுத்தமான துணியால் துடைத்து எடுங்கள். நகத்தின் பளபளப்பிற்கு, அவற்றில் 'பெட்ரோலியம் ஜெல்லி' தடவி கொள்ளலாம்.
ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து 20 நிமிடங்கள் நகங்களை அதில் ஊற வைத்தால், நகங்கள் மேலும் மென்மையாக மாறும்.
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய், இம்மூன்றும் நகங்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அதீதமாக உதவுகின்றன. வீட்டில் இருந்தபடி, எதேனும் ஒரு எண்ணெயையை நகத்தில் தடவி மென்மையாக மஸாஜ் செய்யுங்கள். பின்பு, ஒரு சுத்தமான துணியால் உபரி எண்ணெய்யை துடைத்து எடுங்கள். நீரினால் கழுவ வேண்டாம்.
நகத்தை வலுவாக்க ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை வெந்நீரில் கலந்து, உங்கள் நகத்தை 20 நிமிடங்கள் அதில் ஊற வைக்கவும். அதன் பிறகு 'மாய்ஸ்ச்சரைஸர்' பயன்படுத்தி நகத்தில் உள்ள கீறல்களை நீக்கலாம்.
வெண்மை தரும் பற்பசையை பயன்படுத்தி, உங்கள் நகத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். நகத்தின் மீது சிறிது பற்பசையை தடவி, சிறிது நேரத்திற்கு பின், மென்மையான ப்ரஷ்ஷால் துடைத்து எடுக்கவும்.
அசிட்டோன் என்கிற ரசாயனம் கலந்த நகப்பூச்சையோ, நகப்பூச்சு நீக்கியையோ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நகங்களைப் பாதுகாக்க...
» நகங்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்.
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
» இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள்
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
» நகங்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்.
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
» இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள்
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum