டீசல் வாகனத்தின் புகையினால் புற்றுநோய் ஆபத்து .
Page 1 of 1

டீசல் வாகனங்களிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
டீசல் வாகனங்களால் சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால் நுரையீரலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் அங்கமாக செயல்படும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கங்களில் பணியாற்றுபவர்கள், ரயில்வேயில் பணிபுரிபவர்கள், டிரக் டிரைவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மற்றவர்களை விட டீசல் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களும், புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த கிறிஸ்டோபர் போர்ட்டியர் கூறுகையில், ”இதுகுறித்து விழிப்புணர்வை பணியாளர்களிடத்தில் ஏற்படுத்துவது அவசியம். டீசல் மூலம் வெளியேறும் புகையை சுவாசிப்பதை கூடுமான வரை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பட்டாசுப் புகையினால் நுரையீரல் பாதிக்கப்படும்

» மார்பக புற்றுநோய்
» ரெட்டினோபிளாஸ்டோமா – கண் புற்றுநோய்
» சரும புற்றுநோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum