ஹூக்காவினால் ஏற்படும் பாதிப்புகள்.
Page 1 of 1
ஹூக்காவினால் ஏற்படும் பாதிப்புகள்.
சிகரெட் பிடித்தாலே உடலுக்கு பாதிப்பு ஏற்படும். அதிலும் தண்ணீர் வழியாக அந்த புகையிலையை வடிகட்டிப் புகைபிடிக்கும் 'ஹூக்கா'வினால் பாதிப்பு குறைவு என்று நினைப்பது தான் தவறு. இத்தகைய ஹூக்காவை இதுவரை கிராமங்களில் தான் பிடித்து வந்தார்கள். ஆனால் இப்போது அது நகரத்திற்கு வந்து ஃபேஷன் ஆகிவிட்டது. அதனால் இதனை கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் பிடிக்கின்றனர்.
சொல்லப்போனால் இந்த ஹூக்காவிற்கு என்று தனி பார்லரே இருக்கிறது. இந்த மாணவர்கள் சந்தோஷமாக இருப்பதற்காக இதை பிடிக்கின்றனர். ஆனால் இதைப் பிடிப்பதால் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகள், தீங்குகள் ஏற்படுகின்றன. அது என்னென்னவென்று படித்து பாருங்கள்...
ஹூக்கா எப்படியெல்லாம் பாதிக்கும்?
1. இது சிகரெட்டை விட மிகவும் கொடியது. ஏனெனில் சிகரெட்டை குறைந்தது 3-4 நிமிடம் தான் இழுக்க முடியும். ஆனால் ஹூக்காவை உள்ளிழுக்கும் போது இது 30 நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறது. சிகரெட்டில் அதன் புகையை மட்டும் தான் உள்ளிழுப்போம். ஆனால் எப்போது பைப் மூலம் உள்ளிழுக்றோமோ அப்போது அதன் முழு சுவையும் நம் நுரையீரல் உள்ளே செல்கிறது. இதை வைத்தே இதன் தீங்கை அறியலாம்.
2. முதலில் ஹூக்காவை பிடிக்கும் போது விளையாட்டாக, சந்தோஷமாக இருக்கும். ஆனால் அதை பிடிக்காமல் இருந்தால், தலையானது பாரமாக இருக்கும். இப்படி வரும் தலைவலியானது சாதாரமாணது அல்ல. ஹூக்காவை பிடிப்போருக்கு அதை பிடித்தவுடன் எப்போதும் தலை வலி ஏற்படும். அதில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு தலைவலியையும், மூச்சுக் கோளாறையும் ஏற்படுத்தும். வாசனை மிகுந்த ஹூக்காவை பிடிப்பதால் மூளை பாதிப்பதுடன், மிகுந்த தலை வலியும் ஏற்படும்.
3. நிறைய பேர் நினைக்கிறார்கள், சிகரெட்டை விட ஹூக்கா நல்லது என்று. ஏனெனில் புகையிலையை தண்ணீரில் கலந்து தானே பிடிக்கிறோம். ஆனால் உண்மையில் ஹூக்கா பிடிப்பதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகிறது. சொல்லப்போனால் ஹூக்காவிலும் நிக்கோட்டின் என்ற பொருள் இருக்கிறது. எப்போது நிக்கோட்டினை நிறைய நேரம் பிடிக்கிறோமோ, அப்போது அதற்கு அடிமை ஆகிவிடுகிறோம். மேலும் இதை பிடிக்காமல் இருக்கும் போது, தலைவலி, எரிச்சல், களைப்பு போன்றவை ஏற்பட்டால், அதற்கு அடிமை ஆகிவிட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
4. எப்போது மெட்டல் பைப்பை வைத்து ஹூக்கா பிடிக்கும் போது, அதில் மெட்டலில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு, இரும்பு மற்றும் மற்ற டாக்ஸிக் பொருட்கள் நம் உடலுக்குள் சென்று பலவித பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஹூக்காவினால் ஏற்படும் பெரும்பாதிப்பு என்னவென்றால் அது புற்றுநோய். ஏனெனில் இதில் உள்ள பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் பொருட்கள் ஆகும். ஆகவே இதை பிடிப்பதால் உடலானது கெடுவதோடு, புற்று நோயை வாய், தொண்டை, நுரையீரல் அல்லது உதடு போன்ற இடங்களில் ஏற்படுத்தும்.
இவையெல்லாம் ஹூக்கா பிடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகும். மேலும் ஹூக்கா பிடிக்க வேண்டும் என்பவர்கள், நிக்கோட்டின் இல்லாத மூலிகையை பிடிக்கலாம். ஆகவே ஹூக்காவை விடுங்கள்!!! ஆரோக்கியமாக இருங்கள்!!! இதுவே சிறந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள்
» சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகள்
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» தாம்பத்ய உறவில் ஏற்படும் பாதிப்புகள்
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகள்
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» தாம்பத்ய உறவில் ஏற்படும் பாதிப்புகள்
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum