புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் சில.
Page 1 of 1
புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் சில.
புற்றுநோய், நவீன மருத்துவ விஞ்ஞானத்துக்கே சவால் விடும் கொடிய நோய் ஆகும். உடலின் உள்ளே இருந்து உயிரை குடிக்கும் இந் நோயை அடையாளம் காண்பது கடினம். ஆய்வுகூட பரிசோதனைகள் மூலமே உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
கீழ்வரும் அறிகுறிகள் காணப்படுமிடத்து, உடனடியாக புற்ருநோய் தொடர்பான பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.
மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்.
புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
குணப்படாத புண்கள்.
கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
மலம் மற்றும் சலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு.
முன்னர் பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி.
புற்றுநோட் தீவிரமடைய முன்னர் மருத்துவ உதவியை நடுமிடத்து, அந் நோயில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)
» புற்றுநோயின் எதிரி பப்பாளி!
» ஆரம்ப கால புற்றுநோயை தடுக்க கேரட் மற்றும் உருளைகிழங்கு

» தயாரிப்பாளரை ‘தம்’ கட்ட வைத்த முமைத்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum