தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்தால் உடல் நலனை பாதிக்கும் ஆய்வில் தகவல்.

Go down

தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்தால் உடல் நலனை பாதிக்கும் ஆய்வில் தகவல். Empty தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்தால் உடல் நலனை பாதிக்கும் ஆய்வில் தகவல்.

Post  ishwarya Tue May 21, 2013 12:58 pm

ஓய்வு எடுக்கிறேன் என்ற பெயரில் சிலர் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். வேறு சிலர் தொலைக்காட்சி, கணணி முன்பு மூழ்கி கிடப்பார்கள். இது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்றும், நீரழிவு, இருதய நோய்களை வரவழைக்கும் என்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வில்லியம்சன் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், சாதாரணமாக மக்கள் தொலைக்காட்சிகள் முன்பு 4 மணி நேரம் வரையில் செலவிடுகிறார்கள். ஒரு நாளில் பகல் நேரத்தில் 60 சதவீதத்தை உட்கார்ந்து இருப்பதிலேயே கடத்துகிறார்கள்.

இதனால் உடலில் சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு அதிகரிக்கிறது. ஆகவே இந்த பழக்கத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும். 20 நிமிடம் அல்லது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு மணி நேரத்தில் ஒன்று அல்லது இரு நிமிடமாவது நடப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பல் ஈறுநோய் இருந்தால் குறைப்பிரசவமாகுமாம் ! ஆய்வில் தகவல்
» அதிகமான மச்சம் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமானவர்கள் ஆய்வில் தகவல்.
» தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும் – ஆய்வில் தகவல்
» வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளுக்கு பார்வை பாதிக்கும் – ஆய்வில் தகவல்
» சூயிங்கம் சாப்பிடுவதால் ஞாபகசக்தி பாதிக்கும் ஆய்வில் தகவல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum