கத்தரிக்காய் மருத்துவ பயன்கள்....
Page 1 of 1
கத்தரிக்காய் மருத்துவ பயன்கள்....
செடியில் முட்டை காய்த்து தொங்குவதுபோல் கத்தரிக்காய்கள் தொங்குவதால் அதற்கு 'எக்பிளான்ட்' என்ற பெயரும் உண்டு. கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அதிலுள்ள சத்துக்களை அறிவோமா...
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டுமுழுவதும் விளையக் கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டைவடிவம், நீளவடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.
* கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.
* அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.
* பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.
* கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்பொருள்களின் துணைக்காரணியாக செயல்படும்.பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தக்காளியின் மருத்துவ பயன்கள்...
» ஏலக்காயின் மருத்துவ பயன்கள்
» கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்...
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்.
» ஏலக்காயின் மருத்துவ பயன்கள்
» கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்...
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum