உயர்தர இரும்புச்சத்து பெற.
Page 1 of 1
உயர்தர இரும்புச்சத்து பெற.
பீட்ரூட் காய்கறியில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது அவசியம் அதோடு வைட்டமின் `சி’ சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளப்படும்.
சிவப்பணுக்களை அதிகரிக்க….
இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உயர்தர இரும்புச்சத்து பெற
» இரும்புச்சத்து அதிகமாக...
» உயர்தர சுவைமிகு கேக், ஐஸ்க்ரீம், புட்டிங், சாலட்,சாஸ்
» ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum