உங்களுக்கான சில எளிமையான டிப்ஸ்.
Page 1 of 1
உங்களுக்கான சில எளிமையான டிப்ஸ்.
1. பல் வழி நீங்க சிறிது அப்பசோடாவை எடுத்து ஈறின் மீது அழுத்தி தடவவும்
2. காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் அப்பசோடாவை கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்
3. தக்காளி சூப்புல் ஒரு சிட்டிகை அப்பசோடாவை போட்டு குடித்தால் புளித்த ஏப்பம் உடனே
சரியாகிவிடும்.
4. வேர்க்குரு நீங்க ஒரு ஸ்பூன் அப்பசோடாவை சிறிது தண்ணீ கலந்து பூசினால் சரியாகிவிடும்
5. நல்லெண்ணெய் (அ) தேங்காயெண்ணெயில் ஏதாவது ஒரு எண்ணெயில் மிளகைப் போட்டு நன்கு
காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு, குளித்து வாருங்கள். வாரம் ஒரு முறை போதும். தலைக்கனம், நாட்பட்ட வலி, நோய்கள், பாண்டு இருமல்,தலைவலி, நீர்க்கோவை ஆகிய பிணிகள் பறந்தோடி விடும்.
6.வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எளிமையான கருத்தடை சாதனம் துளசி
» உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா உங்களுக்கான சில டிப்ஸ்.
» அழகா இருக்க ஆசைபடுறீங்களா? உங்களுக்கான சில டிப்ஸ்.
» சமரில் நீங்கள் அழகாக வேண்டுமா உங்களுக்கான சில டிப்ஸ்
» கணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவரா? உங்களுக்கான சில டிப்ஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum