பெண்களின் முகம், கை, கால்களில் முடிகள் காணப்படும். இதனை அகற்ற சில வழிகள்.
Page 1 of 1
பெண்களின் முகம், கை, கால்களில் முடிகள் காணப்படும். இதனை அகற்ற சில வழிகள்.
சில பெண்களின் முகம், கை, கால்களில் அதிகமான முடிகள் காணப்படும். அவ்வாறு காணப்படும் பிரச்னையைத் தீர்க்க சில வழிமுறைகள்.
* இரவில் படுக்கும் முன் மஞ்சளை நன்றாக அரைத்து முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் முடிகள் படிப்படியாக மறையும்.
* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கும்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்து அதை பாலாடையுடன் கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...
» பெண்களின் எலும்பு பலவீனம் நோய் தடுக்க வழிகள்
» பெண்களின் முகத்தின் அழகை குறைக்கும் ரோமங்களை நீக்க சில வழிகள்..
» பெண்களுக்கு முகத்தில் காணப்படும் முடிகளை இல்லாது செய்ய சில வழிமுறைகள்.
» கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum