தமிழ் கவிதையின் புதிய போக்குகள்
Page 1 of 1
தமிழ் கவிதையின் புதிய போக்குகள்
விலைரூ.70
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, சென்னை-14. (பக்கம்: 133)
தமிழ்க் கவிதைகள் உள்ளடக்கம், உத்தி, உருவம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பரிணாம வளர்ச்சியை அடிக்கடி சந்தித்து வருகிறது. அவற்றுள் ஆரோக்கியமான வளர்ச்சி என்பதும் உட்பிரிவில் ஒன்றாக அமைந்துள்ளது. மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி என மூன்று புதுக்கவிதை இயக்கங்களை தமிழ்க் கவியுலகு சந்தித்திருக்கிறது. இவற்றைக் கடந்து பல புதிய ஒப்பனைகளுடன் பயணமும் செய்து வருகிறது. மிகப்பெரிய அளவில் ஆய்வு செய்ய வேண்டிய களம் இது. இங்கு இந்த நூலில் பதினான்கு கட்டுரைகள் மூலம் நம்மை புதுக்கவிதைகள் பற்றி யோசிக்கத் தூண்டியிருக்கிறார். நல்ல முயற்சி.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தமிழ் கவிதையின் புதிய போக்குகள்
» ‘தா’… தமிழ் சினிமாவின் தரமுயர்த்தும் புதிய முயற்சி!
» தமிழ் இலக்கியம் அறிவியல் ஒரு புதிய பார்வை
» உயர்நிலை தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
» தொடக்கநிலை தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum