சுற்றுச்சூழல் இலக்கியங்கள்
Page 1 of 1
சுற்றுச்சூழல் இலக்கியங்கள்
விலைரூ.100
ஆசிரியர் : க.சீ.ராமநாதன்
வெளியீடு: ஆசிரியர் வெளியீடு
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
(பக்கம் :188)
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியரின் இப்படைப்பு பாராட்டுதற்குரியது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வண்டுகள் பற்றிய குறிப்புகள் 145 பாடல்களில் இடம்பெற்றிருக்கிறதாம். நீர் பற்றிய விளக்கத்தில் இன்று "கண்மாய் என அழைக்கப்படுவது "கம்வாய்என்றும் "இலஞ்சி என்றால் குடிப்பதற்கு பயன்படும் நல்ல நீர் என்றும் இலக்கிய ஆதாரங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.
கபிலர் குறிப்பிட்ட பூக்கள் பட்டியலை பலரும் மகிழ்வுடன் குறிப்பது உண்டு. ஆனால். இப்பூக்களில் பலவற்றை பெண்கள் சூடுவதில்லை. கபிலர் குறிப்பிடும் "கைதை என்பது தாழம்பூ என்கிறார் ஆசிரியர். மொத்தத்தில் இந்த நூலைப் படித்தால், இயற்கை எழிலை இலக்கியங்கள் பேசுவதை ஆதார அடிப்படையுடன் வைத்திருப்பது சிறப்பு. சுற்றுச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட முயற்சி பெரும் பாராட்டைப் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுற்றுச்சூழல் இலக்கியங்கள்
» சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
» சுற்றுச்சூழல் அபாயநிலை
» சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் மாசுக்கட்டுப்பாடும்
» சுற்றுச்சூழல் பாதுகாப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum