நம்பு கீழ்படி போராடு
Page 1 of 1
நம்பு கீழ்படி போராடு
விலைரூ.30
ஆசிரியர் : நா.செய்யது அப்துல் கரீம் புகாரி
வெளியீடு: நற்சிந்தனை பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வெளியீடு: நற்சிந்தனை பதிப்பகம், திருநெல்வேலி. (பக்கம்: 108.)
இந்நூல் இறைவனை நம்பி கீழ் படிவதினால் அனைவரும் மேன்மை அடைய முடியும் என்பதை இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின் மூலம் விளக்குகிறது.அல்-குர்- ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை தெளிவுபடுத்துகிறது. அவற்றிலிருந்து நாம் எப்படி விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதவன் நாகரிக மனிதன் அல்ல என்று விளக்கி நமது அரசியல் அமைப்பில் உள்ள உரிமைகளை எடுத்துரைத்து ஒற்றுமையின் மேன்மையையும் அறிவுறுத்துகிறார். பக்கம் 11ல் இஸ்லாமியர்கள் இந்தியாவில் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்று குறிப்பிட்டு இருப்பது ஆதாரமில்லாத அவசியமற்ற கருத்தாகும்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நம்பு கீழ்படி போராடு
» தெய்வத்தை முழுமையாக நம்பு
» உன்னை முதலில் நம்பு!
» இறுதிவரைக்கும் போராடு!
» நம்மால் முடியும் தம்பி நம்பு!
» தெய்வத்தை முழுமையாக நம்பு
» உன்னை முதலில் நம்பு!
» இறுதிவரைக்கும் போராடு!
» நம்மால் முடியும் தம்பி நம்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum