ஆலய அர்ச்சனைக்கு ஆகமங்களே அடிப்படை
Page 1 of 1
ஆலய அர்ச்சனைக்கு ஆகமங்களே அடிப்படை
விலைரூ.40
ஆசிரியர் : கே.சி.லட்சுமிநாராயணன்
வெளியீடு: எல்.கே.எம்., பப்ளிகேஷன்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
எல். கே.எம்., பப்ளிகேஷன், ப.எண்.15/4, பு.எண்.33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80).
சித்தாந்த சைவம் என்ற இந்து சமய சைவ நெறியை விளக்கிக் கூறும் சித்தாந்த சாத்திரங்களே சிவாகமங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.தமிழகச் சிவாலயங்களில் இறைவன் அருளிய சிவாகமங்கள் விதித்துள்ள முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள் மட்டுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற வேண்டும். இந்தக் கருத்துக்கு ஆதாரமாக நால்வர் அருளிய தேவாரம், திருவாசகம் (முதல் எட்டுத் திருமுறைகள்) திருமூலர், சேக்கிழார் (12ம் திருமுறை) இரேவண சித்தரின் சிவஞான தீபம் போன்ற பல நூல்களிலிருந்தும் ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆலய அர்ச்சனைக்கு ஆகமங்களே அடிப்படை
» பொருளாதாரிகளுக்கான அடிப்படை புள்ளியியல்
» லேப்டாப் அடிப்படை எதிர்பார்ப்புகள்
» கணிப்பொறியின் அடிப்படை
» அடிப்படை மனித உரிமைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum