முகத்திலுள்ள ரோமங்களை நீக்க எளிதானக் குறிப்புக்கள்.
Page 1 of 1

மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகத்திலுள்ள ரோமங்களை நீக்க எளிதானக் குறிப்புக்கள்...
» பெண்களின் முகத்தின் அழகை குறைக்கும் ரோமங்களை நீக்க சில வழிகள்..
» முகத்திலுள்ள வெடிப்புகளை சரி செய்வது எப்படி?
» முகத்திலுள்ள முடிகள் நீங்க
» முகத்திலுள்ள எண்ணெய் பசை குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum