தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாருக்கு நீரிழிவு நோய் வரும்.

Go down

யாருக்கு நீரிழிவு நோய் வரும். Empty யாருக்கு நீரிழிவு நோய் வரும்.

Post  ishwarya Mon May 13, 2013 5:25 pm

1. உடல்பருமன் ஆனவர்கள்.
2. உடற்பயிற்சியற்ற சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்பவர்கள்
3. மன அழுத்தம் உடையவர்கள்.
4. பெண்களாயின் பிரசவ காலத்தின்போது ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடிக் காணப்பட்டவர்கள்.
5. குடும்பத்தில் பெற்றோர்கள் அல்லது சகோதரர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படல்.
6. பிழையாக உணவுப் பழக்கவழக்கங்களை, குறைநிரப்பு உணவுகளை அதிகம் உண்பவர்கள்.

மேற்படி காரணிகள் உள்ளவர்கள் குறிப்பாக 40 வயதுக்கு மேல் தங்கள் ரத்த குளுக்கோசினை வருடம் ஒருமுறையாவது சோதிக்க வேண்டும். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிதலும் கூடுதலாக காணப்படுகிறது. இதயத்தில் உள்ள முடியுரு நாடிகளில் கொழுப்பு படிந்து அவை அடைபடுவதால் மாரடைப்பு ஏற்படலாம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum