சீதாப் பழத்தின் மருத்துவக் குணம்.
Page 1 of 1
சீதாப் பழத்தின் மருத்துவக் குணம்.
சீதாப் பழத்தை சாப்பிடுவதால் வரும் நன்மைகள்:
• சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தை சாப்பிடுவோம் இதயத்தைக் காப்போம்.
• ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வர, நோயை கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
• அறுவை சிகிச்சைக்குப் பின் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.
• மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும்.
• இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
• இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் தின்றால், நன்கு தூக்கம் வரும். தூக்கம் வராது அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல எளிய இயற்கை மருந்து.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீதாப் பழத்தின் மருத்துவ குணம்
» மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணம்
» பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்கள்
» அன்னாச்சிப் பழத்தின் மருத்துவக் குணங்கள்.
» சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கியம் - மருத்துவக் குறிப்புகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum