தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூட்டுவலியா?

Go down

மூட்டுவலியா? Empty மூட்டுவலியா?

Post  meenu Thu Jan 24, 2013 1:51 pm

எண்ணெய்ப்பசை குறைவுதான் மூட்டுவலிக்கு முக்கிய காரணம். எனவே மூட்டுகளில் எண்ணெய் தேய்த்து நீவிவிடவும். அதன் பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கவும். உடல் பருமனும் கூட மூட்டுவலிக்கு முக்கிய காரணமாகும்.

அதிகமாக இருசக்கர வாகனம் ஒட்டுவது, நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பது, மாடிப்படிகளில் அடிக்கடி ஏறி- இறங்குவது, உடலுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுப்பது அல்லது உடல் இயக்கமே இல்லாமல் இருப்பது ஆகியவையும் மூட்டுவலிக்கு வழி வகுக்கின்றன.

உடலில் எண்ணெய் பசை குறைவதற்கு உணவு பழக்கமும் காரணமாக இருக்கும். அடிப்பட்டு உள்காயம் ஏற்பட்டிருந்தாலும் வலிக்கும். கை-கால் மூட்டுகள், விரல் இணைப்புகள், தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் வலி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தால் அது மூட்டுவலிக்கான அறிகுறி.

வாயுவை அதிகரிக்கம் கிழங்கு வகைகள், வாழைக்காய், சிப்ஸ், எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்துவிடவும். நார்ச்சத்துள்ள உணவு மிகவும் நல்லது. போதிய தண்ணீர் குடிப்பவர்களுக்கும், மலச்சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்நோய் எளிதில் வராது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum