தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிப்பான பானங்களின் நன்மை!

Go down

இனிப்பான பானங்களின் நன்மை! Empty இனிப்பான பானங்களின் நன்மை!

Post  ishwarya Mon May 13, 2013 2:48 pm

இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படும் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இனிப்புப் பதார்த்தங்களை விட, இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ, கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சம்பவங்களோ ஏற்பட்டால் அதை மனதளவில் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக குளுக்கோஸ் பானங்களைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நிï சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்னிசன் தெரிவித்துள்ளார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum