கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம் தெரியுமா
Page 1 of 1

கருவில் இருக்கும் குழந்தை இந்த உலகத்தை பார்க்க தான் 10 மாதங்கள் வேண்டும் ஆனால் இது வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தாயுடனே இருக்கிறது மருத்துவ ஆய்வின் படி குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுகிறது அத்தகைய நேரத்தில் ஒரு தாய் குழந்தையிடம் எப்படியாக பேச வேண்டும்?
குழந்தைக்கு முதலில் ஏதேனும் ஒரு செல்ல பெயர் வையுங்கள் இது இருபாலினத்தக்கும் பொதுவாக இருக்கட்டும் உதாரணமாக `சில்வியா’ என்றால் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையை சில்வியா குட்டி என்று பாசமாக அழைத்து கொஞ்ச வேண்டும் குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பிடிக்கும்.
நீங்கள் அப்படி பேசினால் குழந்தை அமைதியாக, உங்களின் குரலைக் கேட்டு, நிம்மதியாக உணரும் தினந்தோறும் இப்படி பேசுவதால் பிறக்கும்போது அழும் குழந்தைகூட தாயின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்திவிடும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு மிதமான ஒலியில் ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம் அப்படியான பாட்டுக்களை கேட்டு குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் குழந்தை கருவில் இருக்கும்போது எப்போதும் பாசிடிவாகவே யோசித்து பேசவேண்டும்.
இது அந்த குழந்தையிடம் எப்போதும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்கும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் இது பிறக்கப்போகும் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது அதை கணவர் உணர வேண்டும் என்று அத்தனை தாய்மார்களும் விரும்புவது உண்டு.
அப்படியே கணவரும் ஆசைபடுவர் ஆகவே தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும் அப்போது தான் தாய்க்குபின் தந்தை தூக்கினாலும் குழந்தைக்கு இதுதான் தந்தை என்பது புரியவரும் எனவே இப்படியெல்லாம் நடந்து பாருங்கள் குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும்.
கர்ப்பம் தரிக்கும் பெண் 16-18 வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இந்த நேரத்தில்தான் குழந்தையின் உருவம் உருவாகும் அப்போது தாயை எந்த ஒரு நோயும் தாக்கி இருக்கக்கூடாது அதிலும் கொடிய வைரசால் தாய் தாக்கப்பட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி இதயம் போன்றவை பாதிக்கக்கூடும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...
» கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்? - Tamil Pregnancy / Parenting
» கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுங்கள்
» அமிதாப் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum