தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கம்பராமாயணம்

Go down

கம்பராமாயணம்      Empty கம்பராமாயணம்

Post  oviya Sun May 12, 2013 6:38 pm

விலைரூ.60
ஆசிரியர் : வேணுமைந்தன்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மணிமேகலைப் பிரசுரம், 7(4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232)

அனைவரும் நன்கு அறிந்ததே அமர காவிய நாயகன் ராமனின் கதை! ஆயினும், கம்பனின் கவி அமுதத்தை மாணவ - மாணவியர் எளிதாகப் பருகி, சுவைத்து மகிழ்ந்திடும் வண்ணம் இனியதோர் இலக்கிய நடையில் கதை வடிவில் கூறியிருப்பதும் சிறப்பாகும்.

சுவைமிகு 76 பாடல்களைத் தேர்வு செய்து முகமன் கூறுவதாக நூலின் ஆரம்பத்தில் பதித்திருப்பதும் நூலின் சிறப்புகள் என கொள்ளலாம்!

ராம பிரான் `பதினாறும்' பெற்ற பேறுடையவன் என்பது வெறும் புகழுரை அல்ல, மாறாக, அவனது பதினாறு குணவியல்புகள் நம் வாழ்வியலுக்கு உற்றதோர் வழிகாட்டியென்ற அறிவுரை சிறப்பானதாகும். இளையோர் சிந்தனையைச் செம்மைப்படுத்த உதவிடும் இத்தகைய இலக்கியப் படைப்புகள்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum