தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெல்லிய வயிற்றை பெற..

Go down

மெல்லிய வயிற்றை பெற.. Empty மெல்லிய வயிற்றை பெற..

Post  ishwarya Sat May 11, 2013 5:49 pm

முதலில் தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தி வயிற்றை இறுக்கமாக வைத்திருக்க வேண்டும்.
பின்னர் மெதுவாக இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கெண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்கும் படி செய்ய வேண்டும். முதுகை தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளை தலையை நோக்கி கொண்டு வரவும்.
இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும்.இவ்வாறு ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும்.மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலை நீட்டவும்.முதலில் செய்ததை போல் செய்யவும்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இடை கொடி போல் மாறிவிடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum