கூல்டிரிங்க்ஸ் குடித்தால் புரஸ்டேட் கேன்சர் தாக்கும். ஆய்வில் எச்சரிக்கை
Page 1 of 1

காபி, டீ குடிக்கிறார்களோ இல்லையோ கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகமாகி வருகிறது. போதாக்குறைக்கு பீஸா, பர்கர் வாங்கினால் இலவசமாக கூல்டிரிங்க்ஸ் கொடுக்கின்றனர். இதுபோன்று தினசரி ஒரு பாட்டில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களுக்கு புரஸ்டேட் சுரப்பி புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 45 வயது முதல் 73 வயது வரையிலான 8ஆயிரம் ஆண்களை எடுத்துக் கொண்டார்கள். சராசரியாக 15 வருட உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளனர். இதன்படி, நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
நுரையீரல் தொடர்பான நோய்களுக்குப் பிறகு, புரேஸ்டேட் கேன்சர்தான் ஆண்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வு முடிவில், சர்க்கரை அதிகம் கொண்ட காலை நேர உணவுவகைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு 38% அதிகம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள அரிசி, பாஸ்தா ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வருவதற்கு ஓரளவு வாய்ப்பு கூடுதலாம். இதில் பாதிக்கப்படும் 31 சதவீதம் பேருக்கு சிகிச்சை எதுவும் கிடையாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினசரி ஏதாவது ஒரு வகையில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பது இளைஞர்களுக்கு பழக்கமாகிவிட்டது. இதனால் ஆண்களுக்கு பற்களில் மட்டும் கறை படிவதில்லை, மாறாக ஆண் உறுப்பு சுரப்பிகளில் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூல்டிரிங்க்ஸ் குடித்தால் புரஸ்டேட் கேன்சர் தாக்கும். ஆய்வில் எச்சரிக்கை
» தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை
» கோப்பி குடித்தால் நீண்டநாள் வாழமுடியும் என ஆய்வில் தகவல்.

» இளம் வயதில் வழுக்கையா? புரஸ்டேட் புற்றுநோய் வருமாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum