கர்ப்பப்பை கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்
Page 1 of 1

உலகில் மூன்றாவது முக்கிய பரவலான புற்றுநோய் இது. பெண்களுக்கு ஏற்படும் இந்தப் புற்றுநோய் இரண்டாம் இடம் வகிக்கிறது. 5000 அதிகமான புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்நோயினால் இறக்கின்றனர்.
இது முற்றிலும் குணமடையக்கூடிய ஒரு நோய். வைரஸ் என்னும் கிருமி 16 வயது 20,30 வயதில் உள்ள இளம் பெண்களின் கருப்பையின் கழுத்துப் பகுதியில் வேரூன்றும்பொழுது 20 வருடங்கள் கழித்து அது புற்றுநோயாக மாறுகிறது.
எவ்வாறு தடுக்கலாம்?
உடலுறவின் மூலம் ஏற்படும் தொற்று நோய்கள் வராமல் தடுத்தல், உடல் சுத்தத்தில் கவனம் கொள்ளுதல். மிகச்சிறிய வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது இந்த முறைகளின் மூலம் ஓரளவு இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
* 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள பெண்களுக்கு. 40 வயதுக்கு மேல் வருடந்தோறும் பாப்ஸ்மியர் செய்ய வேண்டும்.
* மூன்று தொடர் சோதனைகள் நன்றாக இருந்தால், மூன்று அல்லது ஐந்து
வருடங்களுக்கு ஒருமுறை இந்த பாப்ஸ்மியர் செய்துகொண்டால் போதும்.
புற்றுநோய் வந்த பிறகு சரி செய்ய முடியுமா?
* ஒன்றாம் நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரி செய்யலாம்! இந்நிலையில் கதிர்வீச்சு சிகிச்சை முறையும் சமஅளவு பயனளிக்கும்.
* இரண்டாம் மூன்றாம் நிலையிலும் கதிர்வீச்சு சிகிச்சையே பெரும்பாலும் மேற்கொள்ள வேண்டும்.
* சரியான முறையில் குறிப்பிட்ட கால அளவில் கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம். தற்போது பாதிக்கப்பட்ட பலர் புற்றுநோய் அல்லாத வேறு காரணங்களாலேயே பெரும்பாலும் இறக்கின்றனர்.
*கதிர் வீச்சு சிகிச்சைக்குப் பயப்படக் முக்கிய காரணமே அதனைப் பற்றிய வீண் பயமும் கற்பனையும் தான்.
* தற்போதைய உலகில் வசதியான உபகரணங்கள் மூலம், நோய் இருக்கும் பகுதியையும் அதனருகில் பரவியுள்ள மற்றும் பரவ ஏதுவாக உள்ள இடங்களையும் குறி வைத்துத் தாக்கி நோயிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பப்பை புற்றுநோய் கவனம்!
» கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 'டீ'!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum