தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்

Go down

எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள் Empty எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்

Post  ishwarya Fri May 10, 2013 6:33 pm

எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ…

• வெட் கிளென்சிங் டிஸ்ஸு முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.

• ஃபவுன்டேஷன் : முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் ஸன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.

• மஸ்காரா : மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை..
» சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள்!!!
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில
» புற்றுநோய் பெண்களிடம் மன அழுத்தம்?
» பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விஷயங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum