தாய் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு
Page 1 of 1
தாய் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு
தாய்மார்கள் அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் வேண்டும். தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன் ஆகியவற்றை உணவில் அதிகஅளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் அதிகம் உள்ள கேரட், பீட்ரூட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளில் பொன்னாங்ககண்ணி கீரையில் அதிக புரதமும் மாவுச் சத்தும் வைட்டமின்களும் இருப்பதோடு ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை பெருக்கி பால் நிறைய சுரக்க உதவுகிறது.
இக்கீரையை சேர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் வயிறு நிறையும். தாய்மார்கள் தினமும் 5 அல்லது 7 கப் பால் குடித்தால் குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.
இரும்புச்சத்தும், வைட்டமின் பி12ம் அதிகமுள்ள உணவுப் பொருட்களான பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை, சோயா பீன்ஸ், சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம், போன்றவற்றை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்ளும் போது குழந்தைக்கு போதுமான அளவிற்கு பால் கிடைக்கும்.
அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல், மீன் போன்ற உணவுகள் பால் சுரக்க வழி வகுக்கும். குழந்தை ஆரோக்கியமாய் வளர தாய்ப்பால் அவசியம். அதனை நல்ல முறையில் தருவது தாயின் கடமை. எனவே சத்துள்ள உணவினை தாய் சாப்பிடுவதன் மூலம் எதிர்கால சந்ததியினை நோய்கள் தாக்கா வண்ணம் பாதுகாக்கலாம்.
பெண்கள் குழந்தைகளுக்கு 6 மாத காலம் கூட தாய்ப்பால் கொடுப்பதில்லை. சுமார் 24% பெண்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரு நேரத்தில் இருந்து தாய்ப் பால் கொடுக்கத் தொடங்குகின்றனர். 90% பெண்கள் அப்படி செய்தால் ஒவ்வொரு வருடமும், 2.5 லட்சம் குழந்தைகள் இறப்பதில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாய் சாப்பிட வேண்டிய உணவு
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!
» பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!
» பெண்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum