பிரசவத்துக்குப் பின்வரும் தழும்புகள் மறைய
Page 1 of 1

குழந்தை பிறந்த பின்னர் எல்லா பெண்களுக்கும் ஏற்படக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை இந்த தழும்புகள் தான்! இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அதை குறைக்க முடியும்? அதுமட்டும் இல்லாமல் முதுகு மற்றும் கால் வலி, வயிறு விரிதல் என்று பல பிரச்சனைகளும் ஏற்படும்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் குளிக்க வேண்டும். தண்ணீர் கட்டாயம் நல்ல சூடாக இருப்பது நல்லது. (மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே இதை செய்ய வேண்டும்.)
இதோடு குழந்தை பிறந்த பின்பும் இவ்வாறு தொடர்ந்து முன்று மாதம் செய்ய வேண்டும். தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும். இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும். இதன் முலம் படிப்படியாக வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தழும்புகள் மறைய வேண்டுமா?
» பிரசவகால தழும்புகள் மறைய...
» பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மறைய சில குறிப்புகள்!
» பருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா?
» பிரசவகால தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில் பூசுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum