தவறான வாழ்க்கை முறையால் குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகரிப்பு; மாநாட்டில் டாக்டர் ஜெயராணி தகவல்
Page 1 of 1

ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் குழந்தைபேறு சிகிச்சைக்கான டாக்டர்கள் மாநாடு வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. நிறைவு நாளான இன்று ஐ.வி.எப். சிகிச்சை, சிசேரியன், சுகப்பிர சவத்தில் ஏற்படும் பிரச்சினையை தீர்ப்பது எப்படி? குறைபாடுடன் உண்டாகும் கருவை தடுப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு குழந்தைப் பேறு பிரச்சினைகள், சிகிச்சைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
பிரபல டாக்டர்கள் காமராஜ், ஜெயராணி ஆகியோர் குழந்தை பேறு சிகிச்சை பற்றிய கண்காட்சி நடத்தினார்கள். இதில் அவர்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் குழந்தைப் பேறு சிகிச்சை தொடர்பான முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. டாக்டர்கள் சக்கரவர்த்தி, ஜெயராணி, காமினிராவ், சந்தியா அலெக்சாண்டர், ரேவதி ஜானகிராமன் உள்பட 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைப்பேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு அதிநவீன சிகிச்சைகள் பற்றி விளக்கம் அளித்தனர். அறுவை சிகிச்சை பற்றி டாக்டர்கள் கேட்ட கேள்வி களுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.
ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சைமைய இயக்குனரும் குழந்தைப்பேறு சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜெயராணி பேசும்போது கூறியதாவது:-
நம் நாட்டில் தவறான உணவு பழக்கம், குழந்தை பிறப்பதை தள்ளிபோடுவது, அடிக்கடி கருகலைப்பு செய்துகொள்வது போன்ற தவறான வாழ்க்கை முறையால் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சினையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
சிலருக்கு உடல் ரீதியான குறைபாடு காரணமாகவும் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு நவீன மருத்துவத்தில் நிரந்தர தீர்வு இருக்கிறது. இந்த குழந்தை பேற்றுக்கான சிகிச்சையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு முன்னேற்றம் ஏற்படுகிறது. இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்தவும், மற்ற டாக்டர்களுக்கு இதுபற்றி சொல்லித்தரவும் இம்மா நாடு பயன்படுகிறது.
இந்தியாவிலேயே மருத்து வத்தின் தலைநகராக சென்னை திகழ்கிறது. இங்கு நடைபெறும் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து டாக்டர்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு இதைவிட 2 மடங்கு டாக்டர்கள் இம்மாநாட்டில் பங்கேற்று பயன்அடைவார்கள் என்று நம்புகிறோம் என்றார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் ஜெயராணி, காமராஜ், ஜி.கே.குமார், மகேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலைராஜன் எம்.எல். ஏ. கலந்து கொண்டார். மாநாட்டில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்களுக்கு டாக்டர் காமராஜ் நன்றி கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தவறான கலாசாரத்தால் உலகம் முழுவதும் கருக்கலைப்பு அதிகரிப்பு
» ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு; ஆய்வில் தகவல்
» வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ஏற்படும்: ஆய்வில் தகவல்

» சாக்லேட் சாப்பிட்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum