மார்பக வளர்ச்சிக்கு...
Page 1 of 1
மார்பக வளர்ச்சிக்கு...
மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு 7, 8 வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகின்றன. இவை சரியான விகிதத்தில் உருவாகி, அவர்கள் வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் அவர்களது மார்பகம் பெரிதாகும். சிலருக்கு வயதுக்கு வந்த பிறகும்கூட சரியான மார்பக வளர்ச்சி இருப்பதில்லை.
இப்படிப்பட்டவர்கள் இந்த பிரச்சனையை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே தீர்த்துக் கொள்ளலாம். அதாவது, புரோட்டீன் அதிகமுள்ள பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அத்துடன், புரோட்டீன் பவுடர், வைட்டமின் மாத்திரைகளையும் டாக்டர் அறிவுரையின்பேரில் சாப்பிடலாம்.
இப்போது, பெண்களின் கவர்ச்சி உறுப்பாகவே மார்பகம் பார்க்கப்படுகிறது. மார்பு என்பது கொழுப்புகளால் சூழப்பட்ட ஒரு பகுதிதான். அதனால் கொழுப்பு அதிகமுள்ள சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட், மட்டன், முட்டை, பால் அடிக்கடி சாப்பிட்டாலும் மார்பகம் பெரிதாகலாம்.
இதுதவிர, செயற்கை முறையில் சிலிக்கான் என்ற பொருளைப் பொருத்தி, சர்ஜரி மூலமும் மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும் எனவும் கூற முடியாது. பக்கவிளைவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதனால், மார்பக வளர்ச்சிக்கு உதவும் இயற்கை உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டால், சிறிய மார்பகம் என்ற பிரச்சினைக்கே இடமில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்
» சதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்
» சதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்
» புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு...
» ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum