தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்ப்பால் சுரக்க

Go down

 தாய்ப்பால் சுரக்க  Empty தாய்ப்பால் சுரக்க

Post  meenu Thu Jan 24, 2013 12:53 pm

கருப்பைநோய் குறைய: அத்திமரப்பட்டை சாறெடுத்து குடித்து வர கருப்பை நோய் குறையும்.

* தாய்ப்பால் சுரக்க கல்யாண முருங்கை இலையை உண்ண தாய்ப்பால் சுரக்கும்.இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும்.

* அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

* வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

* முருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும்.

* தக்காளி இலைகளை அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum