தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள்

Go down

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள் Empty கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள்

Post  meenu Thu Jan 24, 2013 12:52 pm

* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சேர்த்து முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* 2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் கருத்தரித்த பெண்ககளுக்கு எடை குறைவு, இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் குறையும்.

* காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை, சீனி வள்ளி, மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.

* அன்னாச்சி பழம், கொய்யா, பப்பாளி இது மிகவும் சூடு. இதனால் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.

* லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி அதை கர்ப்பிணி பெண்களுக்கு குடிக்க கொடுத்தல் வாந்தி குறையும்.

* 20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வயிற்று வலி குறையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum