நோய்களை குணப்படுத்தும் யோகா
Page 1 of 1
நோய்களை குணப்படுத்தும் யோகா
உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும் அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன.
இதில் குறிப்பாக மிகச்சிறந்த வழி உடற்பயிற்சி, யோகா. அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது.
எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை தான் குறையும் என்று தெரியும்.
ஆனால் யோகா செய்தால் ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.
ஆஸ்துமா
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
நீரிழிவு
குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று.
ஆனால் யோகாவில் ஒன்றான பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
ஒற்றை தலைவலி
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
முதுகு வலி
கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் பலர் பாதிக்கப்படும் பிரச்சனைகளுள் ஒன்று தான் முதுகு வலி.
இத்தகைய முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரம் செய்து வலியை சரிசெய்யலாம்.
மனஇறுக்கம்
மன அழுத்தத்தைப் போக்க சிறந்த வழி என்னவென்றால் அது யோகா தான். எனவே மாத்திரைகளை போட்டு மனதை அமைதிப்படுத்த விரும்பாதவர்கள், இதனை சரிசெய்ய உட்டானாசன நிலையை செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இதய நோய்களை குணப்படுத்தும் தேன்
» நோய்களை விரட்டும் யோகா
» நோய்களை தீர்க்கும் யோகா
» நோய்களை விரட்டும் யோகா
» மனநோய் குணப்படுத்தும் சீரகம்
» நோய்களை விரட்டும் யோகா
» நோய்களை தீர்க்கும் யோகா
» நோய்களை விரட்டும் யோகா
» மனநோய் குணப்படுத்தும் சீரகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum