முருங்கைக்காய் சாப்பிட அறிவுறுத்தும் சுகாதார அமைச்சு! எல்லாத்துக்கும் நல்லதாம்
Page 1 of 1
முருங்கைக்காய் சாப்பிட அறிவுறுத்தும் சுகாதார அமைச்சு! எல்லாத்துக்கும் நல்லதாம்
murunkaiதனிநபர் ஒருவரின் உடலுக்கு நாளொன்றுக்கு அவசியமான இரும்பு சத்தில் 80 சதவீதம் முருங்கைக்காயில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு முருங்கை கீரை 100 கிராம் உணவில் சேர்த்துக் கொண்டால் அன்றைய தினத்திற்கு தேவையான இரும்புச் சத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முருங்கைக்காயில் உள்ள எண்ணெய் உடலுக்கு தேவையான கொழுப்பு உருவாவதை உறுதி செய்கிறது.
அத்துடன் முருங்கைக்காய் விஷக்கிருமிகளை அழிப்பதுடன், உடலில் சுறுசுறுப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது என சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இப்போ தெரியுதா அன்றைக்கே பாக்கியராஜ் எதற்கு முருங்கைக்காயின் அருமை பெருமைகளைப் பேசினார் என்று…??
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்காய் சாப்பிட அறிவுறுத்தும் சுகாதார அமைச்சு! எல்லாத்துக்கும் நல்லதாம்
» மருத்துவத் தவறுகளால் இறப்புகள் அதிகரிப்பு - உலகச் சுகாதார மையம்
» நாளொன்றுக்கு 7,200 சிசுக்கள் இறந்து பிறக்கின்றன- உலகச் சுகாதார மையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum