கர்ப்பமான பெண்களுக்கு வரும் மசக்கை
Page 1 of 1
கர்ப்பமான பெண்களுக்கு வரும் மசக்கை
இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி எடுக்க வேண்டிய உணர்வு என்கின்றோம். மசக்கை கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கே காணப்படும். அதாவது ஒரு கர்ப்பமான பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே. இதனால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
இந்த மசக்கையை குறைக்க சில வழிகள்,
* எண்ணெய்த்தன்மையான, மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். (பொரித்த, காரம் கூடிய உணவுகள்)
* ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
* வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த பிஸ்கெட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்
* தூங்கி எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்து இருந்து ஆறுதலாக சுவாசியுங்கள்
* பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
* வயிறு வேருமையாவதைத் தவிருங்கள்
* படுக்கையில் இருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் ஏதாவது சாப்பிடுங்கள்.
இது தவிர அளவுக்கதிகமான வாந்தி உங்களை வாட்டுமானால் மருத்துவரை சந்தித்து வாந்தியைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு வரும் தைராய்ட் நோய்
» அலுவலகத்தில் மனஅழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்!
» பெண்களுக்கு வரும் கழுத்து வலியை போக்க வழிகள்
» ஆண்களுக்கும் மசக்கை; பிரசவ வேதனை:ஆச்சர்ய தகவல்!
» 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமான டீச்சர் கைது! (படம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum