சாப்பாட்டை அதிகம் விரும்பும் பெண்கள்
Page 1 of 1
சாப்பாட்டை அதிகம் விரும்பும் பெண்கள்
உடல் எடையை குறைக்க வழிவகை செய்யும் ஒரு தனியார் நிறுவனம் இங்கிலாந்தில் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. 1290 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தெரியவந்தது.
`செக்ஸ்' தங்களுக்கு இரண்டாம் பட்சம்தான் என அவர்கள் தெரிவித்தனர். முறையாக சாப்பிடுவதன் மூலம்தான் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள முடியும். இல்லாவிடில் உடல் எடை அதிகரித்து பிறர் கிண்டலாக பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என கூறினர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!
» அந்த நேரத்திலும் கூட செல்போனில் பேச விரும்பும் பெண்கள்!
» பாலுறவுக்குப் பிந்தைய செயலை விரும்பும் பெண்கள்
» மாமனார், மாமியாருடன் வசிப்பதை விரும்பும் பெண்கள் அதிகரிப்பு
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு அதிகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum