மதுரை மட்டன் வறுவல்
Page 1 of 1
மதுரை மட்டன் வறுவல்
மட்டன் வறுவலில் மகத்தானது மதுரை மட்டன்வறுவல். வாசம் ஊரையே தூக்கும் என்றால் அதன் ருசிக்கு ஏங்காதோர் தான் யார்? இதோ செய்முறை:
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 11/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க தேவைப்படுபவை:
எண்ணெய் – 100 மில்லி
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – சிறுதுண்டு
கொத்தமல்லி இலை – 1/2 கப்
புதினா இலை- 1/4 கப்
தேங்காய் விழுது – கால் கப்
கரம்மசாலா தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். இத்துடன் முதல்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும் மதுரை மட்டன் மசாலா ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மதுரை மட்டன் சுக்கா வறுவல்
» மட்டன் வறுவல்
» மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியானி
» முந்திரி மட்டன் வறுவல்
» செட்டிநாடு மட்டன் வறுவல்
» மட்டன் வறுவல்
» மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியானி
» முந்திரி மட்டன் வறுவல்
» செட்டிநாடு மட்டன் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum