இரத்தசோகை என்றால் என்ன
Page 1 of 1
இரத்தசோகை என்றால் என்ன
ரத்ததில் சிவப்பனுக்களாகிய ஹுமோகுளோபின் உள்ளது.அதக் அளவு குறையும் போது இரத்த சோகை ஏற்படுகிறது.இரத்ததில் உள்ள அகைத்து திசுக்களும் பிராணவாயு எடுத்து செல்ல உதவுகிறது.பிராணவாயிவை சுமந்து செல்லும் (ஆக்ஸிஜன்)ஹீமோகுளேபின் என்னும் புரதம் குறைந்து காணப்பட்டாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.
அரத்தசோகைக்கான அறிகுறிகள் என்ன
உடல் சோர்வாக காணப்படுதல்,உடல் அசதி,தலைவலி, மயக்கம்,தலைசுற்றல் ,கை,கால்கள் குடைச்சல் உடம்புவலி,மூச்சு வாங்குதல்,பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகள்,நெஞ்சுவலி,இறுதியாக கை கால் முகவீக்கம் போன்றவை ஏற்படக்கூடும்.
இரத்தசோகையை தெரிந்து கொள்வது எப்படி
நாக்கு கண்ணீன் கீழ் இரப்பை நக நுனி வெளிறிபோதல்
நகங்களில் பள்ளம் விழுந்து இருப்பது
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை இரத்ததில் ஹீமோகுளோபின் அளவை தேவை¬யெனில் பரிசோதிப்பது
உணவு பற்றாக்குறை தவிர்த்து இரத்த சோகைக்கு பிற காரணங்னளும் உள்ளன.உ.ம் வாகன புகை களில் ஈயத்தில் அளவு அதிகமாகி போனால் இரத்தசோகை உண்டாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரத்தசோகை என்றால் என்ன
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? விதிவிலக்குகள் உண்டா? பரிகாரம் என்ன?

» தாக்கதிர்ச்சி (stroke) என்பது என்ன? சன்னி என்றால் என்ன?
» மூலநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum