ஆரோக்கியமாக வாழ கை சுத்தம் அவசியம்
Page 1 of 1
ஆரோக்கியமாக வாழ கை சுத்தம் அவசியம்
கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறைகள்:
கைகளை நீரில் நனைக்கவும்,
சோப்பை பயன்படுத்தி நுரை வரும் வரை தேய்க்க வேண்டும்,
மணிக்கட்டு, உள்ளங்கை,
கைகளின் பின்பகுதி,
விரல்கள், நகங்களின் உள்பகுதி ஆகிய இடங்களில் 15 முதல் 20 வினாடிகள் வரை நன்கு தேய்த்து, சுத்தமான நீரில் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
கழுவும் தொட்டியின் பக்கவாட்டில் கைகள் தொடாதவாறு கழுவவும் சுத்தமான துண்டினால் கைகளை துடைக்க வேண்டும்.
தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கியமாக வாழ கை சுத்தம் அவசியம்
» ஆரோக்கியமாக இருக்க பல் சுத்தம் அவசியம்
» கர்ப்பிணிகளுக்கு வாய் சுத்தம் அவசியம்! ஆய்வில் தகவல்

» குடல் சுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum