சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்
Page 1 of 1
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ''அலைல் புரோப்பைல் டை சல்பைடு'' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
*முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
*வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
*குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
» சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
» சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
» சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்.
» காரசார மிளகாய் கொழுப்பை கரைக்கும்!
» சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
» சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
» சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்.
» காரசார மிளகாய் கொழுப்பை கரைக்கும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum