சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்பர் சிகிச்சை
Page 1 of 1
சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்பர் சிகிச்சை
இனப்பெருக்கத்தில் சினைமுட்டையின் பங்கு மிக இன்றியமையாதது. அது தரமற்றதாக இருந்தால், அந்த பெண்ணால் இயற்கையான முறையில் தாய்மை அடையமுடியாது. அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படும்போது, இன்னொரு பெண்ணிடம் இருந்து தரமான சினைமுட்டையை தானமாகப் பெற்று, அதனை தன் கணவரின் உயிரணு மூலம் கருவாக்கம் செய்து, தன் கருப்பைக்குள் வைத்து, குழந்தையாக ஒரு தாய் வளர்த்தெடுக்கிறாள்.
இதன் மூலம் அவரது தாய்மை ஆசை அரங்கேறினாலும், குழந்தையின் மரபணு தாயின் மரபணுவாக இருக்காது. கருமுட்டை தானம் கொடுத்த பெண்ணின் மரபணுவாகத்தான் இருக்கும். தனது சினைமுட்டை தரமற்றதாக இருந்தாலும், தனது மரபணுவுடனே குழந்தை பிறக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களின் ஆசையை நிறைவேற்றுவது, சைட்டோபிளாஸ்மிக் இடமாற்ற சிகிச்சையாகும்.
முதலில் சினை முட்டையின் உற்பத்தியை தூண்டும் மருந்தினை கொடுப்பார்கள். அதன் மூலம் ஐந்து சினை முட்டைகள் உருவாகிறது என்றால், அவைகளை எடுத்து அதன் தரத்தை பரிசோதிப்பார்கள். அதில் ஒன்றே ஒன்றுதான் தரமிக்கதாக இருந்தால் அதில் இருக்கும் சைட்டோபிளாசத்தை உறிஞ்சி எடுத்து, இதர சினைமுட்டைகளுக்குள்ளும் செலுத்துவார்கள். பின்பு `இக்சி' முறையில் இன்ஜெக்ஷன் மூலம் கருத்தரிக்கச் செய்வார்கள்.
தாயின் கருமுட்டையில் ஒன்றுகூட தரமில்லாமல் இருந்தால்?
அப்படிப்பட்ட சூழலில் சினைமுட்டையை தானமாக ஒரு பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அதில் இருக்கும் சைட்டோபிளாசத்தை உறிஞ்சி எடுத்து, தாயின் கருமுட்டைக்குள் செலுத்தி தரமிக்கதாக மாற்றி, தாய்மையடையச் செய்வார்கள். இவ்வாறு செய்யப்படும் முறைகளே `சைட்டோபிளாஸ்மிக் இடமாற்ற சிகிச்சை' எனப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» மண் சிகிச்சை
» மண் சிகிச்சை
» வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத சிகிச்சை
» லேசர் சிகிச்சை லேசர் சிகிச்சை
» மண் சிகிச்சை
» மண் சிகிச்சை
» வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத சிகிச்சை
» லேசர் சிகிச்சை லேசர் சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum