கருப்பு திராட்சையை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாமா?
Page 1 of 1

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் கருப்பு திராட்சை சாப்பிடக்கூடாது, மீறி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்கிற கருத்து சிலரிடம் உள்ளது. இது தவறான கருத்து. உண்மையில், கர்ப்பக் காலத்தில் சம்பந்தப்பட்ட பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது,
அந்த தாய்க்கும் நல்லது. கருப்பு திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாமா?

» கர்ப்பிணிப் பெண்களுக்கு குங்குமப்பூவும், கருப்பு திராட்சையும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
» கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
» திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum