பிரசவ காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்
Page 1 of 1
பிரசவ காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்
பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் தோன்றுகிறது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு நீரிழிவு நோய் குறைவாக வரும் வாய்ப்புள்ளது. கருவுறும் காலத்தில் உடலில் ஏற்படும் இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். கருவுறும் போது அல்லது பிரசவத்திற்கு பின் பெரும்பாலான பெண்களின் எடை அதிகமாகிவிடுகிறது.
நீரிழிவு அதிகம் வர இதுவும் ஒரு காரணம். பரம்பரையில் எவருக்கும் நீரிழிவு இல்லாதிருந்தாலும் கூட, 6 குழந்தைகள் அதற்கு மேலும் பெறும் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் பெரும்பாலும் நீரிழிவு வந்து விடுகிறது. அதிக எடையுள்ள குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு 15 சதவீதம் அதிகம் எனவும் தெரிகிறது. பிறக்கும் போது குழந்தையின் எடை 4.5 கிலோவுக்கு மேல் இருந்தால் அந்த தாய்க்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரசவ காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்
» குறை பிரசவ குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும்
» நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்
» பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம் _
» பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum