தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரளத்துக் கோவில்கள்

Go down

கேரளத்துக் கோவில்கள் Empty கேரளத்துக் கோவில்கள்

Post  oviya Wed May 08, 2013 3:08 pm

விலைரூ.100
ஆசிரியர் : கமலநாதன்
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
திருவரசு புத்தக நிலையம், 23(13), தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 307.)

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது நமக்கு அறிமுகமானது. கோவில் சென்று வழிபடுவோர், ஆடை அணியும் முறை, கிடைக்கும் ஆடை இவைகளே குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும்.
இந்நூலில் மும்மூர்த்திகளும், திவ்ய தரிசனம் செய்த ஸ்ரீசாமுண்டி தேவி பற்றிய பற்பல செய்திகள் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. மொத்தத்தில் வாய்ப்பு நேரும்போது வழிபட்டு வரம் பெற நாமும் கேரளத்துக் கோவிலை கும்பிட்டு மகிழ்வோமாக!
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum