தானமும் அதன் பலன்களும்
Page 1 of 1
தானமும் அதன் பலன்களும்
வாழ்க்கையில் பல்வேறு வகையான தான தருமங்களை செய்து வாழவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். சில தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
வஸ்திரதானம் - ஆயுள் விருத்தி.
பூமி தானம் - பிரம்மலோகத்தை தரும்.
தேன் தானம் - புத்திர பாக்கியம்.
நெல்லிக்காய் தானம் - ஞானம்.
அரிசி தானம் - பயம் போக்கும்.
விதை வித்துகள் தானம் - ஆயுள், சந்ததி விருத்தி.
தாம்பூல தானம் - சொர்க்கத்தை தரும்.
அன்னதானம் - நினைத்தது கிடைக்கும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அபிஷேகப் பொருட்களும், அதன் பலன்களும்
» அபிஷேகப் பொருட்களும், அதன் பலன்களும்
» குழந்தை பாக்யம் பெற இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்
» வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும்
» தீபாராதனைகளும், அதன் பொருளும்
» அபிஷேகப் பொருட்களும், அதன் பலன்களும்
» குழந்தை பாக்யம் பெற இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்
» வயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும்
» தீபாராதனைகளும், அதன் பொருளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum