ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை
Page 1 of 1

ஒவ்வொரு பெண்ணும் கர்பப்பை புற்று நோயைப் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு உயிர் கொல்லி நோய் ஆகும். ஒவ்வொரு வருடமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.சொல்வதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை இது தான்.
எனவே பெண்கள் கர்ப்பப்பை புற்று நோயை பற்றிய விழிப்புணர்வை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கர்ப்பப்பை புற்று நோயை அறிவதற்கான எளிய வழிமுறைகள் உள்ளன. பாப் ஸ்மேர் எனப்படும் டெஸ்ட்டின் மூலம் கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களை எடுத்து பேதாலஜி ஆராய்ச்சி பண்ணுவதின் மூலம் முன் கூட்டியே இந்த புற்று நோயை அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு நீங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. வெளி நோயாளியாகவே வந்து செல்லுமளவிற்கு எளிதான டெஸ்ட் இதுவாகும். மேலும் இந்த நோய் வருமுன் காப்பதற்கான தடுப்பூசியும் இப்போது கிடைக்கிறது. இந்த தடுப்பூசி கர்ப்பப்பை புற்று நோய்க்கான மிகச் சிறந்த மருந்தாகும். இதனை 9 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை
» அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்

» அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கணிப்பொறி உலகம்
» நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மனித சுபாவங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum