தாயாவதை தடுக்கும் பி.சி.ஓ.எஸ்: கண்டு பிடிப்பது எப்படி?
Page 1 of 1

இயல்புக்கு மாறாக பெண்களுக்கு முடி உதிர்ந்தால் அதை பி.சி.ஓ.எஸ். அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். திடீரென்று ஏற்படும் மனநெருக்கடி, வாழ்க்கை முறையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவை பி.சி.ஓ.எஸ். பாதிப்பை திடீரென்று வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. குடும்பத்தோடு அதிக காலம் வாழும் பெண், உயர் படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
அப்போது அவர்களுக்கு முடி உதிர்தல் அதிகம் இருந்தால், அவர்கள் பி.சி.ஓ.எஸ். பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். பெரும்பாலும் அவர்களுக்கு பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கலாம். பெண்கள் குண்டாக இருந்தாலே அவர்களுக்கு பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும் என்று கருதி விடக்கூடாது.
வேறு காரணங்களாலும் உடல் குண்டாகலாம். பெண்கள் தாய்மை அடைவதை தடுக்கும் நோய்களில் பி.சி.ஓ.எஸ். முக்கியமானதாக இருப்பதால், அதன் அறிகுறிகளை பெண்கள் அலட்சியம் செய்யக்கூடாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாயாவதை தடுக்கும் `பி.சி.ஓ.எஸ்'
» தாயாவதை தடுக்கும் பி.சி.ஓ.எஸ் நோயை கட்டுப்படுத்த
» காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து!
» அடுத்தவர் மனத்தில் இடம் பிடிப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum