எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் தாய்ப்பால்
Page 1 of 1
எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் தாய்ப்பால்
எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி தாய்பாலுக்கு உண்டு. சமீபகாலமாக 15 சதவீதத்துக்கு மேலான பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோயை பரப்ப கூடிய எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இவை தவிர ஒரு வயது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளையும் இந்த கிருமிகள் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கிருமிகள் வாய் வழியாக பரவுகின்றன. எனவே இது குறித்தும் அவை பரவாமல் அழிப்பது குறித்தும் வடக்கு கரோலினா மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இந்த எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு மேலும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாய் மூலம் இந்த எச்.ஐ.வி. கிருமி பரவாது என்பதையும் கண்டறிந்தனர். தொடக்கத்தில் எலிகளின் மூலம் ஆய்வு செய்து பின்னர் மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்:
» கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்:
» சமையலறையில் மறைந்திருக்கும் கிருமிகளை சுத்தம் செய்வது எப்படி?
» நம் உடலில் உள்ள நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்
» கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum