நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்
Page 1 of 1
நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்
நம் உடலை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க நம் உடலில் இருக்கும் இயற்கையின் அதிசயம் தான் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம். இந்த மண்டலத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்கள் சரிவிகித அளவில் செயல்பட்டால் நோயின்றி வாழ முடியும்.
உடலில் நோய் எதிர்பாற்றல் குறையும் போது பலவிதமான நோய்கள் நம்மை தாக்கி பாடாய் படுத்தி விடும். செயல்பாடுகள் அனைத்து வகை நோய் கிருமிகளிடமிருந்தும் நம் உடலை பாதுகாத்தல். நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை அதிகரித்து நம் உடலுக்கு சுறு சுறுப்பையும் நீண்ட ஆயுளையும் தருகிறது. உடல் உறுப்புகளை சரிவர செயல்பட வைத்து தேவையான அளவுக்கு என்சைம் மற்றும் ஹர்மோன்களை சுரக்க வைக்கிறது. எதனால் குறையும்ப இன்றைய அவசர உலகில் நமது விரைவு உணவு (பாஸ்ட்புட்) பழக்க வழக்கங்களாலும், காலம் தவறிய உணவு முறைகளாலும், மரபணு முறையில் தயாரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளாலும் நோய் எதிர்பாற்றல் வெகுவாக குறைந்து விடுகிறது. இதனால் பலவிதமான நோய் தாக்கப்படும் அளவிற்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இவ்வாறு இயற்கையாக நாம் பெறப்பட்ட நோய் எதிர்பாற்றலை இழக்கிறோம். எதிர்ப்பாற்றல் யாருக்கு குறைவு
1. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம், 2. சத்து குறைபாடு உள்ளவர்களிடம், 3. புற்று நோய், சர்க்கரை நோய், எய்ட்ஸ், ரத்த சோகை, தைராய்டு குறைபாடு போன்ற நோய்களால் தாக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நோய் எதிர்ப்பு சக்தி பெற
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum