ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு:
Page 1 of 1

ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்ளவது மிகவும் அவசியம்.
* காமெடியான படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
* விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும்.
* அதிகாலையில் 5 மணிஅளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும்.
* இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
* யோகா செய்தல் மிகவும் நல்லது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே உங்கள் மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு உங்கள் கையில் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்
» ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்!
» ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்!
» ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்!
» ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்
» ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்!
» ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்!
» ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்!
» ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum