தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்?

Go down

யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்? Empty யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்?

Post  ishwarya Tue May 07, 2013 12:23 pm

நமது தோலின் தன்மையை தெரிந்து, அதற்க்கு ஏற்ற மாதிரியான சோப்பை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசை உள்ள தோல் மற்றும் பருக்கள் உள்ள தோலுக்கு, கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்பை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில், மாயிச்சரைச்சர் அதிகமுள்ள சோப்பையும், வெயில் நாட்களில், எழுமிச்சை கலந்த சோப்பையும் பயன்படுத்தலாம்.

அதிக வாசனை உள்ள சோப்புகள், தரமானவை என்று பொருளல்லா. ரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க, கொழுப்பின் வாசனையை தவிர்க்கவே, அதிக மணமும், நிறமும் சேர்க்கப்படுகிறது. எனவே, மிதமான வாசனை உள்ள சோப்பே, நமது தோலுக்கு நல்லது.

சோப்பு பயன்படுத்தும் போது அடிக்கடி சோப்பை மாற்றாதீர்கள். அப்படி மாற்றுவதால், புதிய சோப்புகள், அலர்ஜியை ஏற்படுத்தலாம். தினமும், இரண்டு முறை சோப்பு போட்டு முகம் கழுவினால் போதும். அடிக்கடி சோப்பு பயன்படுத்தினால், தோல் வறண்டு போகலாம். சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன், பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். மூலிகைகள் அடங்கிய குளியல் பொடிகளை பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்?
» எந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?
» தீபாவளிக்கு எந்த மாதிரியான தீபம் வெக்க போறீங்க....
» எந்த முகத்திற்கு எந்த வகை தலை அலங்காரம் அழகு.
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum